எனக்கு காதல் தெரியாதுகாதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.


12 கால்தடங்கள்:

எழில்பாரதி said...

ஸ்ரீ கவிதைகள் அருமை!!!!

அதிலும் கடைசி கவிதை மிகவும் அருமை!!!!

தொடருங்கள்!!

வாழ்த்துகள்!!!

Dreamzz said...

:)

azhagaana kavidhaigal...

naan oru kaadhalan kavidhai supera irundhuchu.. differentaa

ஸ்ரீ said...

//எழில்பாரதி said...

ஸ்ரீ கவிதைகள் அருமை!!!!

அதிலும் கடைசி கவிதை மிகவும் அருமை!!!!//

ரொம்ப நன்றிங்க எழில் வருகைக்கும் கருத்துக்கும்.

Divya said...

இமை குடை பிடித்தும்
கண்களில் மழை....

மிக அழகான கற்பனை ஸ்ரீ!!

தொடரட்டும் உங்கள் காதல் கவி பயணம்!!

வாழ்த்துக்கள் ஸ்ரீ!!

ஸ்ரீ said...

// Dreamzz said...

:)

azhagaana kavidhaigal...

naan oru kaadhalan kavidhai supera irundhuchu.. differentaa//

அட என்ன ட்ரீம்ஸ் நீங்க எழுதாத வித்தியாசமா நான் எழுதிட்டேன்? நன்றி.

Anonymous said...

enakku pidithathu..
Naan kaathalan enakku kaathal theriyathu....
vithiyasamaga..

ii) Un ninaivukal vanthuvittalo..
good imagination
iii) Nee Kizhitha kadithangalai
Urukkamana nijam
v

ஸ்ரீ said...

// Divya said...

இமை குடை பிடித்தும்
கண்களில் மழை....

மிக அழகான கற்பனை ஸ்ரீ!!

தொடரட்டும் உங்கள் காதல் கவி பயணம்!!

வாழ்த்துக்கள் ஸ்ரீ!!//

ரொம்ப நன்றிங்க திவ்யா தொடர் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும்.

ஸ்ரீ said...

//Anonymous said...

enakku pidithathu..
Naan kaathalan enakku kaathal theriyathu....
vithiyasamaga..

ii) Un ninaivukal vanthuvittalo..
good imagination
iii) Nee Kizhitha kadithangalai
Urukkamana nijam//

ரொம்ப நன்றிங்க அனானி. அப்படியே பெயரோடு பின்னூட்டமிட்டால் நல்லா இருக்குமே ;) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

திகழ்மிளிர் said...

/உன் நினைவுகள் வந்துவிட்டாலோ
இமை பிடித்தும்
கண்களில் மழை
பொல்லாத காதல்/

நல்ல கற்பனை

Anonymous said...

என்ன "காதல் இளவரசர்" ஸ்ரீக்கு காதல் தெரியாதா?

நாராயண நாராயண

-நாரதன்.

ஸ்ரீ said...

// திகழ்மிளிர் said...

/உன் நினைவுகள் வந்துவிட்டாலோ
இமை பிடித்தும்
கண்களில் மழை
பொல்லாத காதல்/

நல்ல கற்பனை//

வணக்கம் தமிழ்மிளிர். முதல் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

ஸ்ரீ said...

//Anonymous said...

என்ன "காதல் இளவரசர்" ஸ்ரீக்கு காதல் தெரியாதா?

நாராயண நாராயண

-நாரதன்.//

என்ன நாரதரே! உமக்கு இன்று நான் தான் கிடைத்தேனா?