காதல் விடும்முறை

அடுத்த பதிவு "இச் இச் இச்" வரும் புதன் 19-3-2008 காலை 10.30 அளவில்.

16 கால்தடங்கள்:

நாடோடி இலக்கியன் said...

//என்னைவிட்டுப் போகாதே ....//
என ஆரம்பிக்கும் கவிதை அசத்தல்.
வாழ்த்துகள் ஸ்ரீ !

நித்யகுமாரன் said...

அன்பு ஸ்ரீ...

அடுத்த வாரம் இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன்...

முத்தத்தின் சத்தங்களோடு...

அன்பு நித்யகுமாரன்

Dreamzz said...

எல்லா கவிதைகளும் அருமை..

உன் நினைவுகள்
காலத்தை கரைத்து...

கவிதை.. சூப்பரோ சூப்பரு :)

நவீன் ப்ரகாஷ் said...

//என்னை விட்டுப் போகாதே
எனக் காதலோடு அழுபவளுக்கு
எப்படி சொல்வது?
நான் என்னை
விட்டுப்போகிறேன் என்பதை//

ஸ்ரீ !! :))))
மிகவும் ரசித்தேன்.... எப்படிங்க இபப்டியெல்லாம்...?? எல்லாமே அழகு !!!

இசக்கிமுத்து said...

வரும் புதனை எதிர்நோக்கியுள்ளேன்!!

ஸ்ரீ said...

//நாடோடி இலக்கியன் said...

//என்னைவிட்டுப் போகாதே ....//
என ஆரம்பிக்கும் கவிதை அசத்தல்.
வாழ்த்துகள் ஸ்ரீ !//

வாங்க இலக்கியன் வாழ்த்துக்கு நன்றிங்க :)

ஸ்ரீ said...

//நித்யகுமாரன் said...

அன்பு ஸ்ரீ...

அடுத்த வாரம் இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன்...

முத்தத்தின் சத்தங்களோடு...

அன்பு நித்யகுமாரன்//

வாங்க நித்யகுமாரன், அப்போ இந்த வாரம் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகவில்லை போலும் :( சரி அடுத்த வாரம் இன்னும் கொஞ்சம் முயற்சிக்கிறேன்.

ஸ்ரீ said...

//Dreamzz said...

எல்லா கவிதைகளும் அருமை..

உன் நினைவுகள்
காலத்தை கரைத்து...

கவிதை.. சூப்பரோ சூப்பரு :)//

அப்படிங்களா ட்ரீம்ஸ் ரொம்ப நன்றி ஆனா எனக்கு பிடித்த கவிதையை இன்னும் யாரும் சுட்டிக்காட்டவில்லையே :(

ஸ்ரீ said...

//ஸ்ரீ !! :))))
மிகவும் ரசித்தேன்.... எப்படிங்க இபப்டியெல்லாம்...?? எல்லாமே அழகு !!!//

வாங்க தல, எனக்கு இதை வெளியிடும் முன் உங்க கிட்ட காட்டணும்ன்னு தோணுச்சு ஏன்னா இதே மாதிரி நீங்க எழுதி இருப்பீங்களோன்னு ஒரு சின்ன சந்தேகம் நல்ல வேளை நீங்க எழுதலையா? :))

கோபால் said...

காதலை காலம்...


காலத்தால் வெல்ல முடியாத ஒரே உறவு காதல்

அருமைங்க‌ ஸ்ரீ...

எழில்பாரதி said...

ஸ்ரீ

கவிதைகள் அனைத்தும் அருமை!!!!


"சில நினைவுகள்
காலத்தால் கரைந்து போகும்
உன் நினைவுகள்
காலத்தை கரைத்துக்
கொண்டிருக்கின்றன‌"

அரும‌யான வ‌ரிக‌ள்!!!!

மிக‌வும் ர‌சித்தேன்!!!

ஸ்ரீ said...

//இசக்கிமுத்து said...

வரும் புதனை எதிர்நோக்கியுள்ளேன்!!//

வாங்க இசக்கி,
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. முடிந்த வரை நல்ல கவிதைகள் தர முயற்சிக்கிறேன், நன்றி.

Divya said...

\\என்னை விட்டுப் போகாதே
எனக் காதலோடு அழுபவளுக்கு
எப்படி சொல்வது?
நான் என்னை
விட்டுப்போகிறேன் என்பதை//

அசத்தலான கவிதை ஸ்ரீ!!

அதிலும் இந்த வரிகள், சிம்பிளி சூப்பரு!

அடுத்த வாரம் 'முத்த' சத்தமா......உங்கள் காதல் கவி தொடரில்? அசத்திடுங்க ஸ்ரீ!!

ஸ்ரீ said...

//அசத்தலான கவிதை ஸ்ரீ!!

அதிலும் இந்த வரிகள், சிம்பிளி சூப்பரு!

அடுத்த வாரம் 'முத்த' சத்தமா......உங்கள் காதல் கவி தொடரில்? அசத்திடுங்க ஸ்ரீ!!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க திவ்யா. நான் பின்னூட்டத்துக்கு பதில் போடுவதுக்குள் அடுத்த வாரமே வந்துவிட்டது :)

ஸ்ரீ said...

//கோபால் said...

காலத்தால் வெல்ல முடியாத ஒரே உறவு காதல்//

அட இறக்கத்துல ப்ரேக் அடிச்சா மாதிரி என்ன மேட்டர் சொல்லிட்டீங்க கோபால். அழகா சொன்னீங்க சகோ. வருகைக்கு நன்றி.

ஸ்ரீ said...

//எழில்பாரதி said...

ஸ்ரீ

கவிதைகள் அனைத்தும் அருமை!!!!//

வாங்க எழில் நான் எழுதினதும் படிச்சுட்டு பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி :)