காகதடல்


அடுத்த பதிவு "காதல் விடு(ம்)முறை" வரும் புதன் 12-3-2008 காலை 10.30 அளவில்.

காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

22 கால்தடங்கள்:

பிரேம்குமார் said...

அழகான கவிதைகள் ஸ்ரீ. எழுத்து மெருகேறியிருக்கிறது. வாழ்த்துக்கள்

Divya said...

வாவ், சூப்பரா இருக்கு கவிதைகள்!!

வரிகளை குறிப்பிட்டு எழுத முடியவில்லை....அந்த நண்டு ஒழிஞ்சிக்கிறது போல் ஒழிந்துக்கொள்கிறாய் காதலுக்குள்ன்னு எழுதியிருந்த வரிகள் ரொம்ப நல்லாயிருந்தது!!

ஒவ்வொரு புதனும் கவிதை வெளிவருமா??

அடுத்த புதன்
'காதல் விடு(ம்)முறைக்காக' வெயிட்டீங்க்ஸ்.....!!

Dreamzz said...

அழகான கவிதைகள் :)
மேலும் எழுத என் வாழ்த்துக்கள்!

aruna said...

அழகான கவிதை,அழகான பின்படங்கள்,அழகான எழுத்து (font)
அன்புடன் அருணா

கதிர் said...

கட்டு மரத்தையும் பூக்க வைத்த உங்கள் காதல் ரசிக்கதக்கது தோழரே. கவிதைகள் எல்லாமே அருமை

கதிர்

ஸ்ரீ said...

//பிரேம்குமார் said...

அழகான கவிதைகள் ஸ்ரீ. எழுத்து மெருகேறியிருக்கிறது. வாழ்த்துக்கள்//

வா தல. நன்றி. எல்லாம் உங்க ட்ரெயினிங் தான். ஆனால் இன்னும் பயிற்சி வேண்டுமோ?

ஸ்ரீ said...

//Divya said...

வாவ், சூப்பரா இருக்கு கவிதைகள்!!//

நன்றி அம்மணி.

//வரிகளை குறிப்பிட்டு எழுத முடியவில்லை....அந்த நண்டு ஒழிஞ்சிக்கிறது போல் ஒழிந்துக்கொள்கிறாய் காதலுக்குள்ன்னு எழுதியிருந்த வரிகள் ரொம்ப நல்லாயிருந்தது!!//

குறிப்பிட்டு எழுத முடியவில்லையா? சரி இனி மனதில் நிற்கும் படி எழுத முயற்சிக்கிறேன்.

//ஒவ்வொரு புதனும் கவிதை வெளிவருமா??

அடுத்த புதன்
'காதல் விடு(ம்)முறைக்காக' வெயிட்டீங்க்ஸ்.....!!//

நானும் தான் மேடம் வெயிட்டிங். முன்னாடியே இப்படி சொல்லிட்டாதான் எழுதவே உட்காருகிறேன் அதான். நன்றி திவ்யா.

ஸ்ரீ said...

// Dreamzz said...

அழகான கவிதைகள் :)//

என்னைய வெச்சி காமெடி கீமெடி பண்ணலையே ட்ரீம்ஸ்.

//மேலும் எழுத என் வாழ்த்துக்கள்!//

கண்டிப்பாக முயற்சிக்கிறேன் மாம்ஸ்.

ஸ்ரீ said...

//aruna said...

அழகான கவிதை,அழகான பின்படங்கள்,அழகான எழுத்து (font)
அன்புடன் அருணா//

வாங்க அருணா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம் :)

ஸ்ரீ said...

// கதிர் said...

கட்டு மரத்தையும் பூக்க வைத்த உங்கள் காதல் ரசிக்கதக்கது தோழரே. கவிதைகள் எல்லாமே அருமை

கதிர்//

காதல் என்றால் கட்டுமரம் மட்டுமா பூக்கும் நண்பரே? வருகைக்கு நன்றி கனல்.

Divya said...

\\//வரிகளை குறிப்பிட்டு எழுத முடியவில்லை....அந்த நண்டு ஒழிஞ்சிக்கிறது போல் ஒழிந்துக்கொள்கிறாய் காதலுக்குள்ன்னு எழுதியிருந்த வரிகள் ரொம்ப நல்லாயிருந்தது!!//

குறிப்பிட்டு எழுத முடியவில்லையா? சரி இனி மனதில் நிற்கும் படி எழுத முயற்சிக்கிறேன்.\\

நான் சொல்ல நினைத்தது, கவிவரிகளை 'copy & paste' செய்து விமர்சிக்க முடியவில்லை, வரிகள் படத்திற்கு மேலிருப்பதால்! அதைதான் அப்படி குறிப்பிட்டேன்,
உங்கள் வரிகள் சூப்பரா மனசுலாகுதுங்க!

கோபால் said...

உன் சுவடுகள் அழிவதற்க்குள், கல்லாகிவிடும் சாபம் கேட்டு தவம் கிடக்கிறது இந்த கடல்...

சூப்பரப்பு,வாழ்த்துக்கள்

நாடோடி இலக்கியன் said...

அருமையான கவிதைகள்.
எப்படிப்பா இப்படியெல்லாம் எழுத முடியுது.எப்படி சிந்திச்சாலும் இப்படி சுருக்கமா எழுத வரமாட்டேங்குது.

ஸ்ரீ said...

//நான் சொல்ல நினைத்தது, கவிவரிகளை 'copy & paste' செய்து விமர்சிக்க முடியவில்லை, வரிகள் படத்திற்கு மேலிருப்பதால்! அதைதான் அப்படி குறிப்பிட்டேன்,
உங்கள் வரிகள் சூப்பரா மனசுலாகுதுங்க!//

ஓ அதை சொன்னீங்களா திவ்யா :)

படத்துக்கு மேல போட்டா தான் கவிதைகள் ஏதோ கொஞ்சம் நல்லா இருக்கா மாதிரி எனக்கு ஒரு பிரமை. "பொட்டி தட்டி"யா இருந்துகிட்டு நிரல் எழுதும் போது 'copy & paste' பண்றேன். அந்த பழக்கம் விட முடியலை படத்துக்கு மேலயும் 'copy & paste' செஞ்சுடுறேன். :))

ஸ்ரீ said...

//கோபால் said...

உன் சுவடுகள் அழிவதற்க்குள், கல்லாகிவிடும் சாபம் கேட்டு தவம் கிடக்கிறது இந்த கடல்...

சூப்பரப்பு,வாழ்த்துக்கள்//

வாழ்த்துக்கு நன்றி கோபால். காதல் சாபமா வரமா? நீங்க தான் சொல்லணும்.

ஸ்ரீ said...

//நாடோடி இலக்கியன் said...

அருமையான கவிதைகள்.
எப்படிப்பா இப்படியெல்லாம் எழுத முடியுது.எப்படி சிந்திச்சாலும் இப்படி சுருக்கமா எழுத வரமாட்டேங்குது.//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இலக்கியன். எனக்கு உங்களை பாத்தா பொறாமையா இருக்கு என்னால 4 வரியை தாண்ட முடியலை :(

நித்யகுமாரன் said...

பிரியமான ஸ்ரீ...

கடலும் கடல் சார்ந்த கவிதைகளும் மிக அற்புதம். அலைகள் வந்து வந்து காதலை உள்வாங்கிக் கொண்டே செல்கின்றன. காதலர்களைக் கண்டு கவிதை எழுதத்தான் அந்த அலைகளும் விடாமல் வந்து கொண்டேயிருக்கின்றனவோ...

உங்களின் காதல் விடு(ம்)முறைக்காக காத்திருக்கிறேன்.

ப்ரியங்களுடன்
நித்யகுமாரன்

ஸ்ரீ said...

//நித்யகுமாரன் said...

பிரியமான ஸ்ரீ...

கடலும் கடல் சார்ந்த கவிதைகளும் மிக அற்புதம். அலைகள் வந்து வந்து காதலை உள்வாங்கிக் கொண்டே செல்கின்றன. காதலர்களைக் கண்டு கவிதை எழுதத்தான் அந்த அலைகளும் விடாமல் வந்து கொண்டேயிருக்கின்றனவோ...

உங்களின் காதல் விடு(ம்)முறைக்காக காத்திருக்கிறேன்.

ப்ரியங்களுடன்
நித்யகுமாரன்//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நித்யகுமாரன். அழகான பெயர் உங்களுடையது.எனக்கு பிடித்தமான பெயர்களில் நித்யாவும் ஒன்று. பிரயமான பின்னூட்டத்துக்கு நன்றி. நாளை வெளியிடுகிறேன் அடுத்த பதிவை.:)

நவீன் ப்ரகாஷ் said...

//நான் பார்க்கும்போது மட்டும்
வலைபதுங்கும் நண்டாய் ஏன்
ஓடி ஒளிந்துகொள்கிறாய்
காதலுக்குள் !!!//

ஸ்ரீ :)))
மிகவும் ரசித்த உவமானம்... படித்து முடித்தபின்னும் ஈரமான மணல்கள்போல் வரிகள் ஒட்டிக்கொண்டிருக்கின்றன.... இன்னமும்...

ஸ்ரீ said...

//ஸ்ரீ :)))
மிகவும் ரசித்த உவமானம்... படித்து முடித்தபின்னும் ஈரமான மணல்கள்போல் வரிகள் ஒட்டிக்கொண்டிருக்கின்றன.... இன்னமும்...//

அண்ணேன் நன்றி. உவமானமா? :O அதெல்லாம் தெரியலண்ணேன் ஏதோ தோன்றத எழுதினேன் அதுக்கு இப்படி ஒரு பேரா? வந்து கருத்து சொன்னதுக்கு ரொம்ப நன்றிண்ணே!!

King Vishy said...

ஈரம் இல்லாத கடலும், காதலுக்குள் ஒளிந்துகொள்ளும் காதலியும் அருமை!

ஸ்ரீ said...

//King Vishy said...

ஈரம் இல்லாத கடலும், காதலுக்குள் ஒளிந்துகொள்ளும் காதலியும் அருமை!//

வாங்க விஷி நல்லா இருக்கீங்களா ரொம்ப நாளா காணும்? வருகைக்கு நன்றிங்க :)