இச் இச் இச்


அடுத்த பதிவு "பொய்யான கோவம், மெய்யான காதல்" வரும் புதன் 26-03-2008 காலை 10.30 அளவில்.

காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

13 கால்தடங்கள்:

எழில்பாரதி said...

ஸ்ரீ

"இச் இச் இச்"
கவிதைகள் அனைத்தும் சும்மா நச்சுன்னு இருக்கு!!!

வாழ்த்துகள்!!!!

எழில்பாரதி said...

//முத்தத்தினால் உயிர் மாற்றம் நேருமாமே
உண்மையா?
குறைந்த பட்சம் நிறமாற்றம் நிகழும்
உனது கன்னங்கள் சிவந்தும்
என் உதடுகள் வெளுத்தும் விடுகின்றன்!!//

ஓ... இப்படி ஒரு மாற்றம் நிகழுமா!!!!!

சூப்பருங்க!!!!

எழில்பாரதி said...

//மழை பிடிக்குமென நனைகிறாய்
நான் முத்தம் பொழிந்தால்
ஏன் நாணக்குடை
தேடுகிறாய்?//


அருமை....


தொட‌ருங்க‌ள் வாழ்த்துக‌ள்

நாடோடி இலக்கியன் said...

கலக்கிடீங்க ஸ்ரீ,
எல்லாக் கவிதையும் அருமை.
"கவிதை எழுதிய கைகளுக்கு முத்தம்", மற்றும் "கட்டிபிடித்து நூறு முத்தம்" எனத் தொடங்கும் கவிதைகளை வெகுவாக ரசித்தேன்.

வாழ்த்துகள் ஸ்ரீ..!

Divya said...

'முத்த'கவிதை அருமை,
குறும்பான வரிகள் மிக மிக அழகு,
வாழ்த்துக்கள் ஸ்ரீ!!

Sridhar Narayanan said...

அருமையான கவிதைகள். வாழ்த்துகள்.

தபுசங்கர் கவிதைகள் படித்த மாதிரி இருக்கு.

தொடர்ந்து எழுதுங்கள்.

Praveena Jennifer Jacob said...

Not able to view the pictures, any problem???

Dreamzz said...

padam onume therila annatha... rehost pls...

ஸ்ரீ said...

//எழில்பாரதி said...
அருமை....

தொட‌ருங்க‌ள் வாழ்த்துக‌ள்//

வாங்க எழில் தொடர் வருகைக்கு நன்றி. முடிந்தவரை எழுத முயற்சிக்கிறேன். நன்றி :)

ஸ்ரீ said...

//நாடோடி இலக்கியன் said...

கலக்கிடீங்க ஸ்ரீ,
எல்லாக் கவிதையும் அருமை.
"கவிதை எழுதிய கைகளுக்கு முத்தம்", மற்றும் "கட்டிபிடித்து நூறு முத்தம்" எனத் தொடங்கும் கவிதைகளை வெகுவாக ரசித்தேன்.

வாழ்த்துகள் ஸ்ரீ..!//

அப்படியா இலக்கியன் நீங்களே ரசித்தா நல்ல விஷயம் தான் :)) நன்றிங்க.

ஸ்ரீ said...

//Divya said...

'முத்த'கவிதை அருமை,
குறும்பான வரிகள் மிக மிக அழகு,
வாழ்த்துக்கள் ஸ்ரீ!!//

குறும்பான வரிகளா? ஓ அப்படி சொல்லிட்டீங்களா? நன்றி திவ்யா :)

ஸ்ரீ said...

//Sridhar Narayanan said...

அருமையான கவிதைகள். வாழ்த்துகள்.

தபுசங்கர் கவிதைகள் படித்த மாதிரி இருக்கு.

தொடர்ந்து எழுதுங்கள்.//

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஸ்ரீதர். தபு சங்கர் எல்லாம் பெரியவருங்க இதை யாராவது படிச்சா என்ன நினைப்பாங்க :). மாதிரி என்கிற சாயல் இல்லாமல் எழுத முயற்சிக்கிறேன்.

ஸ்ரீ said...

@ Praveena, Dreams

ஸாரி ஆப்பீஸ்ல பிளாகருக்கு ஆப்பு அடிச்சிட்டாங்க :(. Proxy வழியா தள ஏற்றம் செய்தது இப்போது சரி செய்து விட்டேன்.