பொய்யான கோவம் மெய்யான காதல்18 கால்தடங்கள்:

எழில்பாரதி said...

ஸ்ரீ!!!

கவிதைகள் அழகு!!!!

//தமிழ் தெரியாத நீயும்
ஆங்கிலம் புரியாத நானும்
காதல் பேசிக்கொண்டதால்
மொழிகளும் நம்மோடு பேசுவதில்லை//;) ரசித்தேன்...

நாடோடி இலக்கியன் said...

கடைசி இரண்டு கவிதைகளையும் வெகுவாக ரசித்தேன்.

Dreamzz said...

loved them all :)

காதல் சொட்ட சொட்ட.. நினைத்து விட்டது! :) நன்றி ஸ்ரீ

Thangam said...

2வது கவிதை அருமை

வாழ்த்துக்கள் ஸ்ரீ

Divya said...

ஸ்ரீ,

கவிதைகள் அனைத்தும் அருமை.

பொய்யான கோபம் காதலில்.....அழகோ அழகு!

மிகவும் ரசித்தேன்,

வாழ்த்துக்கள் ஸ்ரீ!!!

sathish said...

////தமிழ் தெரியாத நீயும்
ஆங்கிலம் புரியாத நானும்
காதல் பேசிக்கொண்டதால்
மொழிகளும் நம்மோடு பேசுவதில்லை//;) ரசித்தேன்...
//
repeatu...

ஸ்ரீ said...

//எழில்பாரதி said...

ஸ்ரீ!!!

கவிதைகள் அழகு!!!!

;) ரசித்தேன்...//

ஹா ஹா அதென்ன எல்லாருமே இதே கவிதை மட்டுமே குறிப்பிட்டு சொல்றீங்க? :) நன்றிங்க எழில்

ஸ்ரீ said...

//நாடோடி இலக்கியன் said...

கடைசி இரண்டு கவிதைகளையும் வெகுவாக ரசித்தேன்.//

வாங்க இலக்கியன் நீங்க இப்படி சொல்லிட்டதால மீதி இருக்கும் எல்லா கவிதையும் நீக்கிடலாம்னு பார்த்தேன் ஆனா நம்ம ட்ரீம்ஸ் என் மேல இருக்குற பாசத்துல எல்லாமே நல்லா இருக்குன்னு பிட்ட போட்டுட்டாரப்பு :) அடுத்த முறை எல்லாக்கவிதைகலும் நல்லா இருக்கா மாதிரி எழுத முயற்சிக்கிறேன்.

ஸ்ரீ said...

//Dreamzz said...

loved them all :)//

ட்ரீம்D உன்னோட பாசத்துக்கு ஒரு அளவே இல்லை போ :)

//காதல் சொட்ட சொட்ட.. நினைத்து விட்டது! :) நன்றி ஸ்ரீ//

நெசமாத்தான? காமெடி ஒன்னும் பண்ணலியே :)) உனக்கு தான் நன்றி மாம்ஸ். ஏன்னா நீ தான் எல்லாமே நல்லா இருக்குன்னு வாய் கூசாம பொய் சொல்லிட்ட :)

ஸ்ரீ said...

//Divya said...

ஸ்ரீ,

கவிதைகள் அனைத்தும் அருமை.
//

வாங்க திவ்யா, ரொம்ப நன்றி.

//
பொய்யான கோபம் காதலில்.....அழகோ அழகு!

மிகவும் ரசித்தேன்,

வாழ்த்துக்கள் ஸ்ரீ!!!//

என்னதுங்க நண்பர்கள் எப்பவும் ஒரே மாதிரி தான் பின்னூட்டம் போடுவீங்களா? நீங்க வேணும்னா பாருங்க நவீன் வந்தா இதே வார்த்தைகளை கொஞ்சம் இடம் மாற்றிப்போடுவார் :) வருகைக்கு நன்றிங்கோ

ஸ்ரீ said...

sathish said...

////தமிழ் தெரியாத நீயும்
ஆங்கிலம் புரியாத நானும்
காதல் பேசிக்கொண்டதால்
மொழிகளும் நம்மோடு பேசுவதில்லை//;) ரசித்தேன்...
//
repeatu...

என்ன சதீஷ் இது ரிப்பீட் ஆடியன்ஸ் மாதிரி ரிப்பீட் பின்னூட்டமா? :)) நன்றி

ஸ்ரீ said...

// Thangam said...

2வது கவிதை அருமை

வாழ்த்துக்கள் ஸ்ரீ//

முதல் வருகைக்கு நன்றி தங்கம் அடுத்த முறை எல்லா கவிதைகளும் நன்றாக எழுத முயற்சிக்கிறேன்.

Divya said...

\\என்னதுங்க நண்பர்கள் எப்பவும் ஒரே மாதிரி தான் பின்னூட்டம் போடுவீங்களா? நீங்க வேணும்னா பாருங்க நவீன் வந்தா இதே வார்த்தைகளை கொஞ்சம் இடம் மாற்றிப்போடுவார் :) வருகைக்கு நன்றிங்கோ\\

@Sri,

ஆஹா இதென்னங்க வம்பா போச்சு.......!!!

ஸ்ரீ said...

//Divya said...

ஆஹா இதென்னங்க வம்பா போச்சு.......!!!//

அச்சச்சோ திவ்யா தப்பா சொல்லலங்க :)

Anonymous said...

disturbed lyrics

Unnodu paesuvathu jeyikkava
ennai ilakkaththane

Unakkaga nearnthu vittathadi
intha ithayam

Mozhikalum nammodu paesuvathillai

நவீன் ப்ரகாஷ் said...

ஸ்ரீ
பொய்யான கோபமும் மெய்யான காதலும் மெய்யாகவே மையல் கொள்ள வைக்கின்றன... ஒவ்வொரு வரிகளிலும்... :))))

ஸ்ரீ said...

//Anonymous said...

disturbed lyrics

Unnodu paesuvathu jeyikkava
ennai ilakkaththane

Unakkaga nearnthu vittathadi
intha ithayam

Mozhikalum nammodu paesuvathillai//

வணக்கம் அனானி சார்/மேடம்,

sorry for the disturbance :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஸ்ரீ said...

//நவீன் ப்ரகாஷ் said...

ஸ்ரீ
பொய்யான கோபமும் மெய்யான காதலும் மெய்யாகவே மையல் கொள்ள வைக்கின்றன... ஒவ்வொரு வரிகளிலும்... :))))//

தல வார்த்தையை மாத்திட்டீங்களா? :) எப்படியோ வந்ததுக்கு நன்றி.