மங்களகரமா ஒரு மொக்கை

இந்த வார நட்சத்திர பதிவர் மாப்பி அருட்பெருங்கோ மொக்கை போட கூப்பிட்டு இருக்கார். கூப்பிட்டதுக்கு நன்றி மக்கா. எவ்ளோவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா? அப்டினு நெனச்சு தான் எழுத வந்தேன் ஆனா எழுத தலைப்பு கிட‌க்கலை. மூளைய சொறிஞ்சதுக்கு அப்புறம், நம்ம ரேஞ்சுக்கு ஒரு லேஞ்சுவேச்சுல மொக்கை போட்டா பத்தாது பல பாஷைல மொக்கையை போட்டு விரிவு படுத்துடா அப்டினு வழக்கம் போல நம்ம அயின்ஸ்டீன் ஐடியா குடுத்தார். சரி நமக்கு தான் ஜெர்மன், பிரென்சு, இத்தாலியன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஸ், ஜாப்ப‌னீஸ், ம‌லாய், சிங்க‌ள‌ம், ர‌ஷிய‌ன், கொரிய‌ன், விய‌ட்நாமீஸ், போலீஸ்(Polish), இஜிப்டியன் இப்டி தெரிஞ்ச பல பாஷைல ஏதாவது ஒன்னுல எழுதலாம்னு தான் இருந்தேன் ஆனா அதெல்லாம் படிக்கிற உங்களுக்கு தெரியாதுங்குற ஒரே காரணத்துக்காக அதெல்லாம் எழுதாம கை விட்டுட்டேன். மொக்கை தானே தோ கீழ போட்டிருக்கேன் பாருங்க.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

mokkai


ஆ... இத்தனை மொக்கை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா :D மெய்யாலுமே மொக்கை போடுறது கஷ்டமுடா சாமி. அதென்னடா மங்களகரமான மொக்கைன்னு கேக்குறீங்களா? மஞ்சா கலர்னா மங்களகரம் தான (நல்லா கேக்குறாங்கய்யா டீட்டெய்லு).

பி.கு: அம்மா சாமி ஜாவா லேங்குவேஜ் கூட ஒழுங்கா தெரியாதுயா. "Which language are you good in?" வேலைக்கு சேந்த அப்போ டீம் லீட் கேக்க "தமிழ்"னு பளிச்சுன்னு பதில் சொல்லி அன்னிக்கே மொக்கை வாங்கின காயம் இன்னும் ஆறலை. உண்மைய சொல்லணும்னா தமிழே கொஞ்சம் வீக் தான்.

நான் அழைக்கும் மூவர்:

1. காவியன்.
2. ரதீஷ்.
3. உதய்.

-ஸ்ரீ.

14 கால்தடங்கள்:

Alagesh said...

Pesama heading a Manjakamalai Mokkai nu pottu irukalam da,
Mangalakaramana mokkai nu solli heading a mokkaya akkitey

~Alagesh

ஸ்ரீ said...

//Alagesh said...

Pesama heading a Manjakamalai Mokkai nu pottu irukalam da,
Mangalakaramana mokkai nu solli heading a mokkaya akkitey

~Alagesh//


அல்கேட்ஸ் வாங்க வாங்க,

ஹா ஹா ஹா வெற்றி வெற்றி. தலைப்புல இருந்து எல்லாமே மொக்கையா ஒரு பதிவு போட்டுட்டேனே :P. அப்பாடா இனிமே நல்லா தூக்கம் வரும்யா எனக்கு :D. காலையிலேயே ஒரு மொக்கைய போட்டாச்சு இன்னிக்கு நாள் சூப்பரா இருக்க போகுது :)

நிவிஷா..... said...

nalla mokkai sollareenga

natpodu
nivisha!

ஸ்ரீ said...

//நிவிஷா..... said...

nalla mokkai sollareenga

natpodu
nivisha!//

ஆஹா நிவிஷா நீங்க சொன்ன மொக்கை இந்த பதிவுக்கு மட்டும் தானே :D. கருத்துக்கு நன்றி :)

அருட்பெருங்கோ said...

பன்மொழி மொக்கையர் ஸ்ரீ க்கு வாழ்த்துகள்!

ஸ்ரீ said...

//அருட்பெருங்கோ said...

பன்மொழி மொக்கையர் ஸ்ரீ க்கு வாழ்த்துகள்!//

அட என்னப்பா பிரகாஷ்ராஜ் மாதிரி என்னைய பன்மொழி மொக்கையன் ஆக்கிட்டீங்க :). நீங்க கூப்பிட்டதால தான்யா என்னோட மொக்கை தெறமை வெளியில குதிச்சு ஓடி வந்தது. நன்றிப்பா.

kaaviyan said...

அழைப்புக்கு நன்றி திரு மொக்கை ச்கரவர்த்தி ஸ்ரீ அவர்களே!! தெருவுல போன என்னைஇழுத்து வேட்டில இல்ல உங்களோடபோட்டி போட்டு மொக்க போட சொல்லிபுட்டிங்க,இதுல என்ன ஒரு கொடுமைன்ன ஸ்ரீ,நமக்கு தமிழ் மட்டுமல்ல உலகத்துல இருக்குற எல்லா மொழிலயும் கூடவே நமக்கு புடிச்ச ஜோதிகா மொழில கூட புடிக்காத வார்த்த மொக்க.அப்படிப்பட்ட என்னை இழுத்து பேனா கொடுத்துப்புட்ட மகராசா நீ நல்லா இருக்கனும்,உன்னோட மொக்க போடுர கூட்டமும் நல்லா இருக்கனும்,என்னடா இது சம்மந்தமே இல்லாமா என்ன சொல்ல வர்றோம்னே தெரியாமா கண்டத பேசிக்கிட்டு இருக்கியேன்னு தொலைபேசில சொன்ன என் நன்பன் ஸ்ரீ கிட்ட கேட்டா,இதுக்கு பேரு தான்ட மாமா மொக்க ந்னு சொல்லிட்டு போன வச்சிட்டான்.மாமா கடைசில என்னையும் இந்த மொக்கைவாதியாக்கிட்டாங்களே!!! என்ன கொடும ஸ்ரீ இது.இதுக்கு பேரு தான் மொக்கையோ!!!!!!!!!ஸ்ரீ

ஸ்ரீ said...

//kaaviyan said...

அழைப்புக்கு நன்றி திரு மொக்கை ச்கரவர்த்தி ஸ்ரீ அவர்களே!! //

ஆஹா என்னய்யா இது 8 பாஷைல மொக்கை போட்டா மொக்கை சக்ரவத்தியா?? ஏன் இந்த கொலைவெறி?

பின்னூட்டமே அழகா மொக்கையா போட்டுட்டீங்க ராசா நன்றி!!!!

ஜி said...

//Which language are you good in?" வேலைக்கு சேந்த அப்போ டீம் லீட் கேக்க "தமிழ்"னு பளிச்சுன்னு பதில் சொல்லி அன்னிக்கே மொக்கை வாங்கின காயம் இன்னும் ஆறலை.//

y blood.. same blood :))

cheena (சீனா) said...

அருமையான மங்களகரமான மொக்கை தான் - ஒத்துக்குறேன் - எப்படிப்பா ரூம் போட்டு யோசிப்பீங்களோ

ஸ்ரீ said...

//ஜி said...

//Which language are you good in?" வேலைக்கு சேந்த அப்போ டீம் லீட் கேக்க "தமிழ்"னு பளிச்சுன்னு பதில் சொல்லி அன்னிக்கே மொக்கை வாங்கின காயம் இன்னும் ஆறலை.//

y blood.. same blood :))//

என்னங்க ஜி பண்றது ஒரு வேளை நம்ம கம்பெனில நம்மல தப்பா வேலைக்கு எடுத்துட்டாங்களோ :D

ஸ்ரீ said...

//cheena (சீனா) said...

அருமையான மங்களகரமான மொக்கை தான் - ஒத்துக்குறேன் - எப்படிப்பா ரூம் போட்டு யோசிப்பீங்களோ//

அட எல்லாம் உங்கள மாதிரி ஆளுங்க கிட்ட இருந்து கத்துக்கறது தாங்க சீனா. வந்து பின்னூட்டம் இட்டதுக்கு ஸ்பெஷல் நன்றி :)

சுரேகா.. said...

அய்யா...

மொக்கச்சாமி..!

வணக்கம்.

சூப்பர் மொக்கை!

ஸ்ரீ said...

// சுரேகா.. said...

அய்யா...

மொக்கச்சாமி..!

வணக்கம்.

சூப்பர் மொக்கை!//

வாங்க சுரேகா. ஹி ஹி வந்து எனக்கு 'மொக்கைச்சாமி' னு பட்டம் வேற குடுத்துட்டீங்க. :) மொக்கை தான சூப்பரா போடலாம். அடுத்த பதிவு கூட ஒரு பர்பெக்ட் மொக்கை தான் வந்து படிங்க. நன்றி