காதல் தினம்


காதலர் தின வாழ்த்துக்கள்.

காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

33 கால்தடங்கள்:

பிரேம்குமார் said...

மிக அழகான கவிதைகள் ஸ்ரீ. வாழ்த்துக்கள் :)

ஸ்ரீ said...

// பிரேம்குமார் said...

மிக அழகான கவிதைகள் ஸ்ரீ. வாழ்த்துக்கள் :) //

வாங்க ப்ரேம். காதல் தின வாழ்த்துக்கள் நண்பரே. நன்றி.

Ravishankar said...

mapla kalasita da muthu muthamana kavithaigal...:)))

ரசிகன் said...

கவிதைத் தொகுப்பு கலக்கலா இருக்கு. பாராட்டுக்கள் ஸ்ரீ.
ஒற்றை அன்றில்,ஜோடியாக வாழ்த்துக்கள்...
அன்புடன் ”ரசிகன்”ஸ்ரீதர்.

நிவிஷா..... said...

கவிதை ஒன்றொன்றும் மிகவும் ரசிக்கும் படி இருந்தது!

நானும் ஒரு புது பதிவு எழுதி இருக்கேன். நேரம் கிடைக்கையில் வந்து பாருங்க அக்கா
நட்போடு
நிவிஷா

நிவிஷா..... said...

நானும் ஒரு புது பதிவு எழுதி இருக்கேன். நேரம் கிடைக்கையில் வந்து பாருங்க அண்ணா.. (மாத்தி சொல்லிட்டேன்.. மன்னிச்சுக்கோங்க )

நட்போடு
நிவிஷா

Dreamzz said...

thala, kavidhai superunga :)
kalakki irukeenga...

kaadhal.. alagiya kodumai :)

Keep writing.

Divya said...

wow!! Sri..........asathiteenga!

muththu muththana kaathal kavithaikal anaiththum kalakkals!!

Divya.

ஸ்ரீ said...

// Ravishankar said...

mapla kalasita da muthu muthamana kavithaigal...:)))//

வாங்க மச்சி கருத்துக்கு நன்றிங்கோ ரவி. அடிக்கடி வாங்க :)

ஸ்ரீ said...

//ரசிகன் said...

கவிதைத் தொகுப்பு கலக்கலா இருக்கு. பாராட்டுக்கள் ஸ்ரீ.
ஒற்றை அன்றில்,ஜோடியாக வாழ்த்துக்கள்...
அன்புடன் ”ரசிகன்”ஸ்ரீதர்.//

வணக்கம் ஸ்ரீதர். வாழ்த்துக்கு நன்றி. அன்றில் ஒற்றையாக ஆனதால் தான் கவிதை பிறந்த்து. அன்றிலுக்கு ஜோடி கிடைக்காது நண்பரே. உங்கள் அன்புக்கு நன்றி.

Rasiga said...

மிக மிக அழகான காதல் கவிதைகள்,ரசித்தேன்!

வாழ்த்துக்கள்!!!

ஸ்ரீ said...

// நிவிஷா..... said...

கவிதை ஒன்றொன்றும் மிகவும் ரசிக்கும் படி இருந்தது!

நானும் ஒரு புது பதிவு எழுதி இருக்கேன். நேரம் கிடைக்கையில் வந்து பாருங்க அக்கா.


நேரம் கிடைக்கையில் வந்து பாருங்க அண்ணா.. (மாத்தி சொல்லிட்டேன்.. மன்னிச்சுக்கோங்க )


நட்போடு
நிவிஷா//

வாங்க நிவிஷா.

வந்து கருத்து சொன்னதுக்கு நன்றிமா. நீங்க என்னை அண்ணான்னு சொன்னதுக்கு ரொம்ப நன்றி ஆனா அக்கானு முதல்ல சொல்லி சின்ன மாரடைப்பே உண்டாக்கிட்டீங்கமா. :)

sathish said...

வரிகளும் பின் வலிகளுமாய் கவிதைகள் அழகு.

என் தளத்திற்கு தங்களை அழைய விரும்புகிறேன் :)

bupesh said...

very good imaginations...keep growing....

Bupesh m

ஸ்ரீ said...

//Dreamzz said...

thala, kavidhai superunga :)
kalakki irukeenga...

kaadhal.. alagiya kodumai :)

Keep writing.//வாங்க ட்ரீம்ஸ்... நன்றி

தலையா? நீங்க எல்லாம் தான்யா தலைங்க நான் உங்களுக்கு எல்லாம் தம்பி. தம்பி கூட இல்லை கடைசி தம்பி :). முதல் கவிதைல சொன்னா மாதிரி

அழகான அராஜகம்,
செல்லமான சர்வாதிகாரம்,
கொஞ்சலான கொடுமை

தாங்க காதல்........

ஸ்ரீ said...

// Divya said...

wow!! Sri..........asathiteenga!

muththu muththana kaathal kavithaikal anaiththum kalakkals!!

Divya.//

வணக்கம் மேடம் ரொம்ப நாள் கழித்து கவிதை போட்டேன். நன்றி. உங்க பின்னூட்டம் தான் கலக்கல்ஸ் ;)

ஸ்ரீ said...

//Rasiga said...

மிக மிக அழகான காதல் கவிதைகள்,ரசித்தேன்!

வாழ்த்துக்கள்!!!//

முதல் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ரசிகா.

அண்ட்ரியா said...

நீ
நான்
நாம்
நீ

கவிதை அற்புதம் சும்மா சொல்லுங்க
நிஜமாவே நீங்க தானா எழுதினது?

ஸ்ரீ said...

//
அண்ட்ரியா said...
நீ
நான்
நாம்
நீ

கவிதை அற்புதம் சும்மா சொல்லுங்க
நிஜமாவே நீங்க தானா எழுதினது?//

இல்லைமா அண்ட்ரியா இது நான் எழுதுனது இல்லை. நான் எழுதினது

நீ
நான்
நாம்(Strike)
நீ


இது ஒரு டபுள் மீனிங் கவிதை. ரெண்டு பேரும் சேர்ந்த பிறகு ஏன் "நாம்" னு ஒரு வார்த்தை? நீ இல்லை நான் னு சொன்னாவே போதுமே. ரெண்டாவது மீனிங் வழக்கம் போல சோகம் தான் அதை சொல்லணும்னு தேவை இருக்காது உங்களுக்கே புரிந்திருக்கும். வந்ததுக்கு நன்றி.

கோபால் said...

கவிதை எல்லாம் அருமை தோழரே..

இந்த காதலே கொடியதுதான்...

சிவனேனு இருக்கறவன சிவனாக்கி
ஆனந்தத் தாண்டவமும் ஆடச்செய்துவிடும்

நவீன் ப்ரகாஷ் said...

அழகான அராஜகமாய்..
குட்டி போட்ட மயிலிறகாய்..
இதழ்வழித்தாக்குதலாய்.... காதல்...
கவிதைகளில்....

அழகு.. அழகோ அழகு ! :)))

Nesan said...

Fine da Sri,

I can able to sense your feelings.
Keep writting.

ஸ்ரீ said...

// sathish said...

வரிகளும் பின் வலிகளுமாய் கவிதைகள் அழகு.

என் தளத்திற்கு தங்களை அழைய விரும்புகிறேன் :)//

நன்றி சதீஷ், இந்த நாள் கொஞ்சம் சோகமான கவிதை போடலாமா என யோசித்து தான் கொஞ்சம் காதல், கொஞ்சம் சொல்லாத காதல், சோகம், ஒரு தலை காதல் என என்னால் முடிந்த வரை கலவையாய் வெளியிட்டேன்.

போங்க பிரதர் பின்னாடியே வரேன் உங்கள் தளத்துக்கு

ஸ்ரீ said...

//bupesh said...

very good imaginations...keep growing....

Bupesh m//

வணக்கம் பூபேஷ் வாங்க. உங்கள் ஆதரவு இருந்தால் வளர்ந்து விடுவேன் போல :) நன்றி

ஸ்ரீ said...

//கோபால் said...

கவிதை எல்லாம் அருமை தோழரே..

இந்த காதலே கொடியதுதான்...

சிவனேனு இருக்கறவன சிவனாக்கி
ஆனந்தத் தாண்டவமும் ஆடச்செய்துவிடும்//


வாங்கப்பு,
காதல் கொடியதுன்னு சிவனை வச்சி குபுக்குன்னு ஒரு மேட்டர் சொல்லிட்டீங்க. எப்படித்தான் யோசிக்கிறீங்களோ!!! கொஞ்சம் பயிற்சி குடுங்க நைனா.

ஸ்ரீ said...

//நவீன் ப்ரகாஷ் said...

அழகான அராஜகமாய்..
குட்டி போட்ட மயிலிறகாய்..
இதழ்வழித்தாக்குதலாய்.... காதல்...
கவிதைகளில்....

அழகு.. அழகோ அழகு ! :)))//

தலை வாங்க,
இந்த காதலர் தினத்துக்கு உங்க கவிதை தான் ரொம்ப எதிர்பார்த்தேன் என்னப்பு இப்படி பண்ணிட்டீங்க? :( ஆனாலும் இந்த சின்ன பையன் தளத்துக்கு வந்து கருத்து சொன்னதுக்கு நன்றி.

yalzhini said...

miga alagana kavithaigal.. romba rasichaen... kaathal vinothamanathu than kra kavithai romba pidithithathu...

ஸ்ரீ said...

// yalzhini said...

miga alagana kavithaigal.. romba rasichaen... kaathal vinothamanathu than kra kavithai romba pidithithathu...//

வணக்கம் யாழினி,
உங்கள் பெயர் ரொம்ப அழகா இருக்கு. வந்து கருத்து சொன்னதுக்கு நன்றிங்க.

ஸ்ரீ said...

// Nesan said...

Fine da Sri,

I can able to sense your feelings.
Keep writting.//

உதய் முதல் முறை வலைப்பூவுக்கு வந்தமைக்கு நன்றி அடிக்கடி வாங்க.

நாடோடி இலக்கியன் said...

அத்தனை கவிதையும் அசத்தல் ரகம்.
இவ்வளவு நாள் பார்க்காமல் இருந்துவிட்டேனே.
தொகுப்பாக வெளியிட சரியான கவிதைகள்.

வாழ்த்துகள் ஸ்ரீ..!!!!

ஸ்ரீ said...

//நாடோடி இலக்கியன் said...

அத்தனை கவிதையும் அசத்தல் ரகம்.
இவ்வளவு நாள் பார்க்காமல் இருந்துவிட்டேனே.
தொகுப்பாக வெளியிட சரியான கவிதைகள்.

வாழ்த்துகள் ஸ்ரீ..!!!!//

இப்போது தான் உங்க பின்னூட்டம் பார்த்தேன் இலக்கியன். ரொம்ப நன்றி நண்பரே.

Elwinston , Dolores Scholastica said...

Very nice kavithaikal Brother... Every poem is mindblowing one... Keep rocking...

ஸ்ரீ said...

//Elwinston , Dolores Scholastica said...

Very nice kavithaikal Brother... Every poem is mindblowing one... Keep rocking...//

பழைய பதிவை தேடி எடுத்து பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி டொலோரஸ்.