




இந்த பதிவு,
1. நான் எழுத காரணமான "காதல் முரசு" அருட்பெருங்கோவுக்கும் (அந்த புலியப்பாத்து தான் இந்த பூனை சூடு போட்டுக்குச்சு),
2. எழுத சொல்லிக்கொடுத்த "நட்புக்கவிஞர்" ப்ரேம்குமாருக்கும் (காரணம் கேக்காதீங்கப்பா நிறைய பேர் அப்படித்தான் சொன்னாங்க :) ),
3. வாரம் தோறும் படித்துவரும் முகம் காணா நண்பர்களுக்கும்,
4. என் காதலுக்கும் (1. அட சும்மா என்னோட பேர் விட்டுபோகக்கூடாதுன்னு சேத்துக்கிட்டேன் அவ்ளோ தான் உடனே மடல்களை அனுப்பி யார் அதுன்னு கேக்காதீங்கப்பு. 2. முதல் காரணத்தை நம்பாதவங்களுக்கு, "ஏப்ரல் ஃபூல்")
காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.