tag:blogger.com,1999:blog-1239847086137102936.post201528920578137727..comments2012-02-19T02:05:22.215+05:30Comments on ஒற்றை அன்றில்: காதல் காலம் நிறைவுப்பகுதிஸ்ரீhttp://www.blogger.com/profile/13945630161733989439noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1239847086137102936.post-60109274625439765892007-09-10T16:54:00.000+05:302007-09-10T16:54:00.000+05:30//அச்சச்சோ, இந்த 'காதல் காலம்' அதுக்குள்ள முடிஞ்சு...//அச்சச்சோ, இந்த 'காதல் காலம்' அதுக்குள்ள முடிஞ்சுப்போச்சு!!!//

என்னய்யா கொஞ்சம் சந்தோஷப்படுறா மாதிரி இருக்கு??? :) காதலுக்கு ஏதுங்க முடிவு? மறுபடியும் தொடங்க வேண்டியது தான் இன்னொரு கதையை :)

//முடிவில் எனக்கு உடன்பாடில்லை//

முடிவில் உடன்பாடில்லையா???? சரி அடுத்த கதையில் பார்த்துக்கொள்வோம்.

அப்போ கடைசியா எழுதின கவிதை வீணாகிடுமே ப்ரேம் :((((

//உள்குத்து எல்லாம் நல்லாதான்யா வைக்கிறாங்க//

உள்குத்தா அய்யா ராசா மெய்யாலுமே கதையில் மாற்றம் இல்லைங்கப்பா.

BTW what is meant by உள்குத்து?ஸ்ரீhttps://www.blogger.com/profile/13945630161733989439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-8442392199887698382007-09-10T12:11:00.000+05:302007-09-10T12:11:00.000+05:30என்ன KT இதுலயும் பிட் அடிச்சிட்டீங்க???? :)//சில அ...என்ன KT இதுலயும் பிட் அடிச்சிட்டீங்க???? :)

//சில அனுபவங்கள் வாழ்க்கையில் பல பெரிய மாற்றங்களைக் கொடுத்துவிடுகிறது.//

அனுபவம் தானே வாழ்க்கை!!!!ஸ்ரீhttps://www.blogger.com/profile/13945630161733989439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-48218993109819230562007-09-08T11:53:00.000+05:302007-09-08T11:53:00.000+05:30அச்சச்சோ, இந்த 'காதல் காலம்' அதுக்குள்ள முடிஞ்சுப்...அச்சச்சோ, இந்த 'காதல் காலம்' அதுக்குள்ள முடிஞ்சுப்போச்சு!!! வாழ்த்துக்கள் , முடிவில் எனக்கு உடன்பாடில்லை என்ற போதும் ;)

//கதையில் மாற்றம் இல்லை இது தான் முடிவு.//

உள்குத்து எல்லாம் நல்லாதான்யா வைக்கிறாங்கச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-73567017401318036752007-09-07T15:22:00.000+05:302007-09-07T15:22:00.000+05:30//சில அனுபவங்கள் வாழ்க்கையில் பல பெரிய மாற்றங்களைக...//சில அனுபவங்கள் வாழ்க்கையில் பல பெரிய மாற்றங்களைக் கொடுத்துவிடுகிறது.//Gajanihttps://www.blogger.com/profile/17705924037093724550noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-2394670552151749282007-09-06T17:07:00.000+05:302007-09-06T17:07:00.000+05:30//இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்,குறுகிய காலத்தி...//இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்,குறுகிய காலத்தில் முடித்துவிட்டீர்கள்.//

20 பாகம் எழுதவேண்டும் என தான் நினைத்தேன் ஆனால் சில காரணங்களால் முடியாமல் போய் விட்டது.

//சில அனுபவங்கள் வாழ்க்கையில் பல பெரிய மாற்றங்களைக் கொடுத்துவிடுகிறது.//

உண்மை தான் அமைதிப்பிரியன். மாற்றம் ஒன்று தானே மாற்றமில்லாதது. ஆனால் என் மாற்றங்கள் அழகானவை.

அடுத்த கதை திங்கள்கிழமை தொடங்க உள்ளேன். கவலை வேண்டாம் 2 பகுதிகள் தான் மொத்தக்கதையும் :)ஸ்ரீhttps://www.blogger.com/profile/13945630161733989439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1239847086137102936.post-86847061776460618832007-09-06T16:05:00.000+05:302007-09-06T16:05:00.000+05:30உங்களுடைய காதல் காலம் கதை படிச்சேன் மிகவும் அருமை....உங்களுடைய காதல் காலம் கதை படிச்சேன் மிகவும் அருமை.இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம், குறுகிய காலத்தில் முடித்துவிட்டீர்கள். சில அனுபவங்கள் வாழ்க்கையில் பல பெரிய மாற்றங்களைக் கொடுத்துவிடுகிறது. உங்களது அனுபவம் என்ன....? -அமைதிப்ரியன்
www.amaithipriyan.blogspot.comcode generatorhttps://www.blogger.com/profile/01180356985588442972noreply@blogger.com