ஏமாறுகிறேன் காதலில்























அப்பாடா எப்படியோ ஒரு வழியா 50 பதிவு போட்டாச்சு :) நான் எழுதினதெல்லாம் கூட வந்து படிச்சு பொறுத்துக்கொண்டதுக்காக உங்க எல்லாருக்கும் நன்றி।

இந்த பதிவு,
1. நான் எழுத காரணமான "காதல் முரசு" அருட்பெருங்கோவுக்கும் (அந்த புலியப்பாத்து தான் இந்த பூனை சூடு போட்டுக்குச்சு),
2. எழுத சொல்லிக்கொடுத்த "நட்புக்கவிஞர்" ப்ரேம்குமாருக்கும் (காரணம் கேக்காதீங்கப்பா நிறைய பேர் அப்படித்தான் சொன்னாங்க :) ),
3. வாரம் தோறும் படித்துவரும் முகம் காணா நண்பர்களுக்கும்,
4. என் காதலுக்கும் (1. அட சும்மா என்னோட பேர் விட்டுபோகக்கூடாதுன்னு சேத்துக்கிட்டேன் அவ்ளோ தான் உடனே மடல்களை அனுப்பி யார் அதுன்னு கேக்காதீங்கப்பு. 2. முதல் காரணத்தை நம்பாதவங்களுக்கு, "ஏப்ரல் ஃபூல்")

காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

23 கால்தடங்கள்:

எழில்பாரதி said...

50வது பதிவுக்கு வாழ்த்துகள்
ஸ்ரீ!!!!

எழில்பாரதி said...

கவிதைகள் அனைத்தும் அருமை!!!

தொடருங்கள் உங்கள் கவிப்பயணத்தை

வாழ்த்துகள்!!!!!!

நாடோடி இலக்கியன் said...

"காதல் தூக்கிட்டுப் போச்" என்னை எங்கேயோ தூக்கிட்டு போச்...!
:)

முதல் கவிதையும் அசத்தல்.

வாழ்த்துகள் ஸ்ரீ..!

ஸ்ரீ said...

// எழில்பாரதி said...

50வது பதிவுக்கு வாழ்த்துகள்
ஸ்ரீ!!!! //

:) ரொம்ப நன்றி எழில்.

//கவிதைகள் அனைத்தும் அருமை!!!

தொடருங்கள் உங்கள் கவிப்பயணத்தை

வாழ்த்துகள்!!!!!!//

கண்டிப்பா முயற்சி பண்றேன் எழில் நன்றி.

ச.பிரேம்குமார் said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்
பதிவும் ரசிக்கும்படி இருந்தது :)

Dreamzz said...

முதல் கவிதை சூப்பரு! மிகவும் ரசித்தேன்...

அந்த காதலர் தினம், முட்டாள்கள் தினம் கவிதையும் அருமை!

ஜி said...

:)))

nalla irunthathu kavithaigal... 50kku vaazththukkal :))

கோபால் said...

50வது பதிவுக்கும் வாழ்த்துக்கள் ஸ்ரீ...

வெற்றுக்கடிதம் தந்து ஏமாற்றிவிட்டதாய் சொல்லிச்சிரிக்கிறாய் உன் மௌனங்களை புரிந்துகொள்ளும் எனக்கு அதை படிப்பது ஒன்றும் சிரமமில்லை தெரிந்துகொள்.

அழகு...கொள்ளை அழகு...

ஸ்ரீ said...

//நாடோடி இலக்கியன் said...

"காதல் தூக்கிட்டுப் போச்" என்னை எங்கேயோ தூக்கிட்டு போச்...!
:)

முதல் கவிதையும் அசத்தல்.

வாழ்த்துகள் ஸ்ரீ..!//

வாங்க இலக்கியன்,
பரவாயில்லைங்க காதல் தான உங்களையும் தூக்கிட்டு போச்சு :) நல்லது தான். நன்றி

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Perfume, I hope you enjoy. The address is http://perfumes-brasil.blogspot.com. A hug.

ஸ்ரீ said...

//பிரேம்குமார் said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்
பதிவும் ரசிக்கும்படி இருந்தது :)//

ஹே ஹே சித்து ரொம்ப நன்றிங்கோ....

ஸ்ரீ said...

// Dreamzz said...

முதல் கவிதை சூப்பரு! மிகவும் ரசித்தேன்...

அந்த காதலர் தினம், முட்டாள்கள் தினம் கவிதையும் அருமை!//

வா ட்ரீம்ஸ்,

ஏன்பா கடைசியில அந்த காளைக்கு என்ன ஆகும்னு தெரியுமில்ல?

ஒ அத நியாபகத்துல வெச்சிருக்கீங்களா? குட் :)

ஸ்ரீ said...

//கோபால் said...

50வது பதிவுக்கும் வாழ்த்துக்கள் ஸ்ரீ...

வெற்றுக்கடிதம் தந்து ஏமாற்றிவிட்டதாய் சொல்லிச்சிரிக்கிறாய் உன் மௌனங்களை புரிந்துகொள்ளும் எனக்கு அதை படிப்பது ஒன்றும் சிரமமில்லை தெரிந்துகொள்.

அழகு...கொள்ளை அழகு...//

கோபால் ஒரு ஸ்பெஷல் நன்றிங்க. நானே அதை சிரமப்பட்டு தான் தட்டச்சு செய்தேன். நீங்கள் அதை குறிப்பிடாமல் தட்டச்சு செய்து விட்டதர்க்காக. ரொம்ப நன்றி :)

ஸ்ரீ said...

//ஜி said...

:)))

nalla irunthathu kavithaigal... 50kku vaazththukkal :))//

ஹாய் ஜி வருக வருக ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க நல்லா இருக்கீயலா? வாழ்த்துக்கு நன்றி தல.

நிவிஷா..... said...

Sri,

muthalil 50th post ku wishes!!
Seekiram 100 posts potu century kavignaraha vaazhthukkal:))

intha post kavitha really cute,
kakka kadhai ellam kooda kavithaila potathu really really nice:))

again wishes for your 50th post!!

natpodu
Nivisha.

Divya said...

50 வது பதிவிற்கு என் மனம்திறந்த வாழ்த்துக்கள் ஸ்ரீ!

இன்னும் பல பதிவுகள் பதித்து உங்கள் கவித்திறனை வளருங்கள்!!

Divya said...

காதலிப்பவர்கள் பைத்தியக்காரர்களா???

கவிதை நல்லாயிருக்கு ஸ்ரீ!!!

ஸ்ரீ said...

//நிவிஷா..... said...

Sri,

muthalil 50th post ku wishes!!
Seekiram 100 posts potu century kavignaraha vaazhthukkal:))

intha post kavitha really cute,
kakka kadhai ellam kooda kavithaila potathu really really nice:))

again wishes for your 50th post!!

natpodu
Nivisha.//

வாங்க நிவிஷா ரொம்ப நாளா ஆளையே காணும்? நல்லா இருக்கீங்களா?

காக்கா கதை கேட்டு வளர்ந்த எஃபெக்ட் தான் மேடம் :)

வருகைக்கு நன்றி.

Unknown said...

கவிதை அருமை..


இந்த பதிவு,
1. நான் எழுத காரணமான "காதல் முரசு" அருட்பெருங்கோவுக்கும் (அந்த புலியப்பாத்து தான் இந்த பூனை சூடு போட்டுக்குச்சு),


காதலை
...இன்னும் எத்தனை பேர்தான் ஏமாறுவார்கள் இந்த உலகிலே...

கோபிநாத் said...

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஸ்ரீ...கவிதைகள் எல்லாம் நல்லாருக்கு ;))

ஸ்ரீ said...

//Divya said...

50 வது பதிவிற்கு என் மனம்திறந்த வாழ்த்துக்கள் ஸ்ரீ!

இன்னும் பல பதிவுகள் பதித்து உங்கள் கவித்திறனை வளருங்கள்!!//

ரொம்ப நன்றிங்க திவ்யா. எல்லாம் உங்க ஆசீர்வாதம் தான்.

//காதலிப்பவர்கள் பைத்தியக்காரர்களா???

கவிதை நல்லாயிருக்கு ஸ்ரீ!!!//

அச்சச்சோ பைத்தியக்காரன் ஆகாமல் காதலிக்க முடியுமா? தன்னையும், உலகையும் மறந்த நிலையை தான் பைத்தியம் என்கிறார்கள் என நான் நினைக்கிறேன். அப்போ காதலும் அப்படி ஒரு நிலை தானே?

நீங்க திடீர்னு இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டீங்க அதான் ஏதோ உளறிட்டேன் :). நன்றி

ஸ்ரீ said...

//பேரரசன் said...

கவிதை அருமை..//

நன்றி செந்தில்.

// இந்த பதிவு,
1. நான் எழுத காரணமான "காதல் முரசு" அருட்பெருங்கோவுக்கும் (அந்த புலியப்பாத்து தான் இந்த பூனை சூடு போட்டுக்குச்சு),

காதலை
...இன்னும் எத்தனை பேர்தான் ஏமாறுவார்கள் இந்த உலகிலே...//

இது வரைக்கும் ஏமாந்தவங்களின் எண்ணிக்கை தெரியவில்லைங்க. ஆனா ஒரு வேளை நானும் அந்த வரிசையில இருக்கிறேனோ என்னமோ?

ஸ்ரீ said...

//கோபிநாத் said...

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஸ்ரீ...கவிதைகள் எல்லாம் நல்லாருக்கு ;))//

வாங்க கோபிநாத் ரொம்ப நன்றிங்க அன்புக்கும் வருகைக்கும்.