நித்தம் முத்தம்




*சங்கேதங்கள் - Code Word (Cypher Text).








அடுத்த பதிவு "கா(க)த(ட)ல்" வரும் புதன் 5-3-2008 காலை 10.30 மணி அளவில்.

காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

20 கால்தடங்கள்:

நிவிஷா..... said...

nice kavidhais :)

natpodu
nivisha

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

'மாது மிரண்டால் காதல் கொள்ளாது', 'தோழி இராகம்', 'ஊடக பயிராய் ஊடல்' :)) இன்னும் வேறென்ன??

Divya said...

முத்து முத்தான முத்த கவிதைகள் அருமை!!

'சங்கேதங்களை 'தெளிவு' செய்து கொள்கிறோம்' என்று இருக்க வேண்டுமோ??
'தெரிவு' என்று எழுதியிருக்கிறீங்க, எது சரி????

Anonymous said...

UN MUTTHA KAVITHAI APPAPPAA

NICHIYAMAGA UN KAATHALI KODUTTHUVAITHAVAL THAAN

AVALODU NEE NIRUTHIKOLLUM VARAI

ஸ்ரீ said...

//நிவிஷா..... said...

nice kavidhais :)

natpodu
nivisha//

வாங்க மேடம் நல்லா இருக்கீயலா? நன்றீங்க :)

ஸ்ரீ said...

//sathish said...

'மாது மிரண்டால் காதல் கொள்ளாது', 'தோழி இராகம்', 'ஊடக பயிராய் ஊடல்' :)) இன்னும் வேறென்ன??//

:) வணக்கம் சதீஷ். வேற என்னன்னு கேக்கறத பாத்தா நான் இந்த முத்தப்பதிவை முடிச்சிட்டா மாதிரி இருக்கே? அது எப்படிங்க முடியும்? முத்தம் தான காதலோட மொழி. வெறும் 8 கவிதையில் அதை அடக்கிட முடியுமா? இதோட தொடர்ச்சிக்கு நடுவில் கொஞ்சம் சோகம், காதல் எல்லாம் சொல்லலாம்னு ஒரு எண்ணம். இதோட தொடர்ச்சி இன்னும் 2 வாரத்தில் :) வருகைக்கு நன்றி.

ஸ்ரீ said...

//Divya said...

முத்து முத்தான முத்த கவிதைகள் அருமை!!

'சங்கேதங்களை 'தெளிவு' செய்து கொள்கிறோம்' என்று இருக்க வேண்டுமோ??
'தெரிவு' என்று எழுதியிருக்கிறீங்க, எது சரி????//

குட் திவ்யா. எல்லாரும் இதையே தான் சொன்னாங்க. தவறாக இருந்தால் திருத்திக்கொள்ள உதவியதுக்கு நன்றி.

நான் எழுதியது "சங்கேதங்கள்". எல்லோரும் அவசரத்தில் "சங்தேகங்கள்" என நினைத்து 'தெளிவு' தான் வரும் என்றார்கள்.

சங்கேதங்கள் என்பது இருவருக்கு மட்டுமே புரியக்கூடிய வார்த்தை. ஆங்கிலத்தில் சொன்னால் "Code Word".

தெரிவு என நான் சொன்னது தேர்ந்தெடுப்பதை தான்.

எனினும் அவ்வாறு எழுதியது என் தவறே. இரண்டு வார்த்தைகளும் ஒருவாறே இருப்பது போல எழுதியிருக்க கூடாது.

"""சந்தேகம்""" இப்போது தீர்ந்ததா? :))

நன்றி.

நவீன் ப்ரகாஷ் said...

ஸ்ரீ :)))
அச்சசோ... வந்து பார்த்தால் ஒரே முத்தமாக இரைந்து கிடக்கிறது கவிதை எங்கும் :))))

மிக அழகு எல்லாமே....

கண்களிலேயே தரை இறக்கிவிடுகிறீர்களா..?? :))))

ஊடுபயிராய் உடல்....

முத்தமழை... தொடரட்டும்.. :)))

Divya said...

\\"""சந்தேகம்""" இப்போது தீர்ந்ததா? :))\\

'சந்தேகம்' தீர்ந்தது! நன்றி கவிஞரே!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

//வேற என்னன்னு கேக்கறத பாத்தா நான் இந்த முத்தப்பதிவை முடிச்சிட்டா மாதிரி இருக்கே? //

இன்னும் வேறு என்னென்ன இருக்கிறது என்று அவலுடன் கேள்வியாகத்தான் கேட்டேன் ஸ்ரீ :))

Praveena said...

முத்த கவிதை வெகு அழகு!!

என் வலைதளம் வந்தமைக்கு நன்றி.

உங்கள் மற்றைய கவிதைகளையும் நிச்சயம் படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது , உங்கள் முத்த வரி கவிதை!!
தொடரட்டும் உங்கள் கவி பயணம், முத்த சத்தத்தோடு!!

ஜி said...

:))))

vizihalil eppadi tharai irakka mudiyum?? mel etramthaane correcta irukkum?? uthattukku melathaane vizi irukkuth.... ;))))

ஸ்ரீ said...

//Anonymous said...

UN MUTTHA KAVITHAI APPAPPAA

NICHIYAMAGA UN KAATHALI KODUTTHUVAITHAVAL THAAN

AVALODU NEE NIRUTHIKOLLUM VARAI//

வருகைக்கு நன்றி அனானி. பெயரை சொல்லலாமே ;)

ஸ்ரீ said...

//நவீன் ப்ரகாஷ் said...

ஸ்ரீ :)))
அச்சசோ... வந்து பார்த்தால் ஒரே முத்தமாக இரைந்து கிடக்கிறது கவிதை எங்கும் :))))

மிக அழகு எல்லாமே....

கண்களிலேயே தரை இறக்கிவிடுகிறீர்களா..?? :))))

ஊடுபயிராய் உடல்....

முத்தமழை... தொடரட்டும்.. :)))//

வாங்க நவீன் எல்லாம் உங்க ஆசீர்வாதம் தான். கண்டிப்பாக தொடரும் இந்த தொகுப்பு. ரசித்தமைக்கு நன்றி.

ஸ்ரீ said...

//Divya said...

\\"""சந்தேகம்""" இப்போது தீர்ந்ததா? :))\\

'சந்தேகம்' தீர்ந்தது! நன்றி கவிஞரே!//

:)

ஸ்ரீ said...

//sathish said...

//வேற என்னன்னு கேக்கறத பாத்தா நான் இந்த முத்தப்பதிவை முடிச்சிட்டா மாதிரி இருக்கே? //

இன்னும் வேறு என்னென்ன இருக்கிறது என்று அவலுடன் கேள்வியாகத்தான் கேட்டேன் ஸ்ரீ :))//

ஆவலுக்கும் அன்புக்கும் நன்றி சதீஷ். நிறைய இருக்கே முத்தத்துல ஏதாவது சொல்லுவோம். நானும் யோசித்துக்கொண்டே தான் இருக்கிறேன்.

ஸ்ரீ said...

//Praveena Jennifer Jacob said...

முத்த கவிதை வெகு அழகு!!

என் வலைதளம் வந்தமைக்கு நன்றி.

உங்கள் மற்றைய கவிதைகளையும் நிச்சயம் படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது , உங்கள் முத்த வரி கவிதை!!
தொடரட்டும் உங்கள் கவி பயணம், முத்த சத்தத்தோடு!!//

முதல் வருகைக்கும் ரசித்ததுக்கும் நன்றி ப்ரவீனா.

ஸ்ரீ said...

//ஜி said...

:))))

vizihalil eppadi tharai irakka mudiyum?? mel etramthaane correcta irukkum?? uthattukku melathaane vizi irukkuth.... ;))))//

ஜி ஒரு மாதிரியா திங்க் பண்ண ஆரம்பிச்சிட்டீங்க. ஒரு வேளை இவ்ளோ திங்கிங் பண்ணதால தான் ஆன்சைட் அனுப்பிட்டாங்களோ ;)) ?

கோபால் said...

முத்தம் காதலுக்கான சங்கேத மொழி ;)

அருமையான வரிகள்...

ஸ்ரீ said...

//கோபால் said...

முத்தம் காதலுக்கான சங்கேத மொழி ;)

அருமையான வரிகள்...//

வாங்க கோபால்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)