கொஞ்சம் சோகம் நிறைய காதல்









காதல் அழிவதில்லை...
-ஸ்ரீ.

21 கால்தடங்கள்:

Aruna said...

நிறமிழந்த பட்டாம் பூச்சியை ரொம்பப் பிடித்தது!
அன்புடன் அருணா

Dreamzz said...

kavithaigal kalakkal :)

நவீன் ப்ரகாஷ் said...

:))
காதல் சோகமா..?
சோகமான சுகமா ? :))

நிவிஷா..... said...

nice poems


natpodu
nivisha

Unknown said...

Very Nice Feeling..keep it up

Unknown said...

Nice poems nice feelings keep it up

கோபால் said...

superunga

நிறமிழந்த பட்டாம் பூச்சியை... ரொம்பப் பிடித்தது!

repeat!!!!!!!!!

ஸ்ரீ said...

// aruna said...

நிறமிழந்த பட்டாம் பூச்சியை ரொம்பப் பிடித்தது!
அன்புடன் அருணா//

வாங்க அக்கா,
முதல் போனி பண்ணதுக்கு நன்றி. உங்களுக்கு அது தான் பிடிச்சிருக்கா? எனக்கும் தான் :)

ஸ்ரீ said...

//Dreamzz said...

kavithaigal kalakkal :)//


ட்ரீம்ஸ் அப்படியா? சோகமா எழுதுனா யாரும் படிக்க மாட்டாங்கன்னு நெனச்சேனே. அப்போ வண்டி வண்டியா சோகத்தை வெச்சிருக்கேன் அவுத்து உடுறேன் ஆனா சிறுபுள்ள தனமா அழகூடாதுங்க ஓகே வா? :))

ஸ்ரீ said...

//நவீன் ப்ரகாஷ் said...

:))
காதல் சோகமா..?
சோகமான சுகமா ? :))//

வாங்க தலை பின்னூட்டமும் கவிதையா? :).

சோகமா சுகமா அதெல்லாம் தெரியலை தலை ஆனா காதல் பக்கத்துல அதெல்லாம் கண்ணுக்கு தெரிய மாட்டேங்குதுங்க. நீங்க தான் பெரியவர் என்ன சொல்றீங்க? சோகமா? சுகமா? ;)

ஸ்ரீ said...

//நிவிஷா..... said...

nice poems


natpodu
nivisha//

வாங்க நிவிஷா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)

ஸ்ரீ said...

//Nimi said...

Nice poems nice feelings keep it up//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் ஒரு ஸ்பெசல் நன்றி நிம்மி.

ஸ்ரீ said...

// கோபால் said...

superunga

நிறமிழந்த பட்டாம் பூச்சியை... ரொம்பப் பிடித்தது!

repeat!!!!!!!!!//

ஆஹா இதுக்கும் ரிப்பீட்டா??? அப்போ ரிப்பீட் நன்றி கோபால் சார்.

Unknown said...

ungal thalthiruku varuvathu ethu mudal murai than anal marakamudiya kavithaigali vasithen ethuvari ezhanthathu purinthathu

Anonymous said...

first one reflects the mentality of a boy who loves his mother also cann't come out of it..

Vidumurai natkalilum....

this is very common to everybody who falls in love...

all ..nice.

ஸ்ரீ said...

// Nimi said...

ungal thalthiruku varuvathu ethu mudal murai than anal marakamudiya kavithaigali vasithen ethuvari ezhanthathu purinthathu//

அன்புக்கு நன்றி சகோதரி. :)

ஸ்ரீ said...

//Anonymous said...

first one reflects the mentality of a boy who loves his mother also cann't come out of it..

Vidumurai natkalilum....

this is very common to everybody who falls in love...

all ..nice.//

வாங்க அனானி,
உங்களை ஓரளவுக்கு கணிக்க முடிகிறது என்னால் :). வாழ்த்துக்கு நன்றி. அழகான பெயரையும் வெளியிட்டிருக்கலாமே.

Dreamzz said...

engappa, andha mutha kavidhaigal, eduthutiyaa?

ஸ்ரீ said...

// Dreamzz said...

engappa, andha mutha kavidhaigal, eduthutiyaa?//

ஓ நீங்க பாத்துட்டீங்களா ட்ரீம்ஸ்? :)

இன்னிக்கு வேலை சொல்லியே கொன்னுட்டாங்க. அதான் நாளைக்கு வெளியிட்டுக்கலாம்னு விட்டுட்டேன் அண்ணே. இனி எல்லா புதன்கிழமைகளிலும் ஒவ்வொரு கவிதை தொகுப்பு போடலாம்னு யோசனை. பாக்கலாம் நடக்குதான்னு.

Bee'morgan said...

்ம்ம்மமமமயளனகயளஅய.ம்.. அனைத்து கவிதைகளும் நன்று..! சுவடுகளை அழிக்க முடிந்த கடல் எனக்குப் பிடித்தது..
சின்னதொரு திருத்தம்..
நிலத்தில் புதைப்பது கன்னி யல்ல கண்ணி. இயன்றால் திருத்திவிடவும்.

ஸ்ரீ said...

//Bee'morgan said...

்ம்ம்மமமமயளனகயளஅய.ம்.. அனைத்து கவிதைகளும் நன்று..! சுவடுகளை அழிக்க முடிந்த கடல் எனக்குப் பிடித்தது..
சின்னதொரு திருத்தம்..
நிலத்தில் புதைப்பது கன்னி யல்ல கண்ணி. இயன்றால் திருத்திவிடவும்//

அன்பு பாலமுருகன் நன்றி. தவறை சுட்டிக்காட்டியதற்காக. திருத்திய படத்தை தள ஏற்றம் செய்யாமல் தவற விட்டுவிட்டேன். இப்போது அதை நீக்கிவிட்டேன். நன்றி.